Financial & Credit Analysis Mastery Course in Tamil
Contact us
Financial & Credit Analysis Mastery Course in Tamil (நிதி மற்றும் கடன் பகுப்பாய்வு மாஸ்டரி ஆன்லைன் பாடநெறி) cover

Financial & Credit Analysis Mastery Course in Tamil (நிதி மற்றும் கடன் பகுப்பாய்வு மாஸ்டரி ஆன்லைன் பாடநெறி)

Instructor: CA N Raja, B.Com., PGDBA, FCA

Language: Tamil

Validity Period: 365 days

₹19999 90% OFF

₹1990 including 18% GST

நீங்கள் வங்கியிலோ அல்லது நிதி துறையிலோ வேலை பார்ப்பவரா? அல்லது Finance Professional  ஆக சுய தொழில் செய்பவரா? 

Financial Ratio Analysis, Cash Flow and Fund Flow Analysis போன்ற விஷயங்களில் உங்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறதா?

Working Capital Concept and Assessment என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

Term Loan  எப்படி Assess  செய்வது என்று தெரியவில்லையா?
DSCR, FOIR, Break Even Analysis, Sensitivity Analysis  போன்ற  விஷயங்களை புரிந்து கொள்வதில் உங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறதா?

அப்படி என்றால் இந்த ஆன்லைன் கோர்ஸ் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த ஆன்லைன் கோர்ஸ் மூலமாக Credit Analysis மற்றும் Financial Analysis என்னும் உயர்ந்த திறமைகளை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

இதனால் உங்களால் மிகவும் தன்னம்பிக்கையோடு உங்களுடைய வங்கி மற்றும் நிதி சம்பந்தப்பட்ட வேலையில் செயல்பட முடியும்.  அது உங்களுக்கு மிகுந்த உத்வேகத்தையும் உங்களுடைய வேலையில் உயர்வதற்கான பாதையையும் உண்டாக்கித் தரும்.

 நான் வங்கியில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக பல வருடம் பணி புரிந்த அனுபவத்தைக் கொண்டும் இந்த ஆன்லைன் கோர்ஸ் இன் பாடநெறிகளை உருவாக்கியுள்ளேன்.

இந்த பாடம் சுய வேகக் கற்றல் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாடத்திட்டத்தை எடுப்பதற்கு, கம்ப்யூட்டர் / மொபைல் ஃபோன் மூலம் நல்ல இணைய இணைப்பு தேவை. திறம்பட இந்த பாடத்திட்டத்தை கேட்க, நான் உங்கள் ஹெட்ஃபோனை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.

மீண்டும் இந்த பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

Reviews
Other Courses
Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
𝕏
CARAJACLASSES 2024 Privacy policy Terms of use Contact us Refund policy